வெட்கமே

வெட்கமே உந்தன் மொழியா ??நாணமே உந்தன் திரையா _மயிலே //உந்தன் வதனம் //என்னில் உதயமானதால்
சிறையாகி போகிறேன்//
உன்னில் இருந்து என்னை
மீட்டுவிடவே_ குயிலே//
கனியாக காதலை தந்து விடு//
உன்வரவால் புது உதயம்//
என்னில் மலர்ந்து விடட்டும்

எழுதியவர் : காலையடி அகிலன் (18-Jan-18, 5:20 pm)
பார்வை : 101

மேலே