நடக்காத ஒன்று
பெண்ணே!
நீ
என்னைப் பார்த்து
தினமும்
'முறைத்து விட்டு'ப் போகிறாய்
என்பதற்காக...
என்னைப் பார்த்து
'சிரித்து விட்டு'ப்
போகும் பெண்ணை
நான்
நேசித்து விடுவேனா என்ன?
பெண்ணே!
நீ
என்னைப் பார்த்து
தினமும்
'முறைத்து விட்டு'ப் போகிறாய்
என்பதற்காக...
என்னைப் பார்த்து
'சிரித்து விட்டு'ப்
போகும் பெண்ணை
நான்
நேசித்து விடுவேனா என்ன?