பூக்கள்

பூக்களே எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்
உங்கள் வேதனைகளை.........
இறைவனின் சிறத்தின் மாலையாக
இறப்பவனின் சவத்தின் மாலையாக!!!
உங்கள் தேசத்தில்
குடியேற குடியுரிமை
வழங்குங்கள் .....
போர்களத்திலும் புன்னகைக்க
கற்றுக்கொள்கிறேன்........
ரம்யா கார்த்திகேயன்

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (20-Jan-18, 1:13 am)
பார்வை : 249

மேலே