மாடு கூட

விற்றமாடு வருகிறது
வீடு தேடி,
பெற்றபிள்ளை அனுப்புகிறது-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jan-18, 7:08 am)
பார்வை : 67

மேலே