அவள் பௌர்ணமி நிலவு
பௌர்ணமி இரவு
அண்ணாந்து பார்த்தேன் வானை
மண்ணில் கண்முன்னே பௌர்ணமி நிலவு
அசைந்து அசைந்து ஆடி சென்றதே
சித்திரைப் பௌர்ணமியாய்