இமையோரம்

காகிதம் மணக்கும் கப்பல்
காகித கப்பல் இல்லை
நெடுந்தொலைவில் நான் இருந்தும்
அவள் இமைக்கதவில்
என் முகம் என்றும்
மறைவதில்லை ..........
- சஜூ

எழுதியவர் : சஜூ (21-Jan-18, 6:52 pm)
Tanglish : imaiyoram
பார்வை : 95

மேலே