தேர்வு
தேர்வுக்கான வினாவும் இல்லை,
விடைக்கான வினாவும் இல்லை,
தேர்வால் ஏமாற்றப்படுவோர் மத்தியில்....
கல்விக்கான தரம் உயர்ந்தது,
வினா கேட்பதில் இல்லை,
விலை கேட்பதில்!!!!
இதுவும் கல்வி இன்றைய பெற்றோரின் மத்தியில்....
இறுதியாக,
ஏமாற்றுங்கள் உங்களால் முடிந்த வரை,
ஏமாறுவோம் எங்களால் இயன்ற வரை....
-முடியட்டும் இன்றுடன்