உன் காதலுக்கு

காத்திருந்து காக்கவைத்துக்
காணாமல் போனயடி//
காதல் கொண்ட கண்களோ //
கண் இமை மூடாமல் காத்து இருக்கின்றன//
உன் காதலுக்கு
நீ பாறை கொண்டு தாக்காதே
உன்னுடன் வாழ துடிக்கும் மனதை

எழுதியவர் : காலையடி அகிலன் (22-Jan-18, 12:47 am)
Tanglish : un kaathalaukku
பார்வை : 391

மேலே