என்னவளே உனக்காக
உனக்காக நான் வாழ்கிறேன்
என் கண்மணியே!
உறவுகளிலே நீயே எனக்கு எல்லாம் ஆவாய் பெண்ணே!
அதிகாலையில் உனக்காகவே நான் எழுத்தேனடி!
அந்தி சாய்த்த பிறகு உன்னை காண துடித்ததடி பெண்ணே!
நீ சற்றே மவுனம் காக்கிறாய்
மவுனம் கலை என்னிடம் வா!
உனக்காக நான் காலம் முழுவதும் காத்து இருப்பேன்!
என்னவளே உனக்காக