குப்பை

குப்பையைக் கழித்து ஆங்கே
குத்து விளக்கினை ஏற்று!
குப்பையாம் எண்ணம் ஒழித்துக்
குவித்திடு வளர்ச்சி எண்ணம்!

எழுதியவர் : கௌடில்யன் (21-Jan-18, 11:23 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : KUPPAI
பார்வை : 1391

மேலே