அம்மா
அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை
ஆனாலும் அழகுக்கு குறை ஒன்றும் இல்லை
ஒவ்வொன்றாய் ஒன்று கூட்டி உன்னை படைத்த
ஆண்டவனுக்கு ஒரு கணம் நன்றி கூறுவேன்
என்னை வலியோடு ஈன்றாய்
உனக்காக விழியோடு காத்திருப்பேன்
😭😭😭😭