அழுகை😭😭😭😭

அன்று அழும்போது கரம்கொண்டு
துடைத்தவள்

இன்று அழுவதற்க்கு காரணமாகிறாள்

எழுதியவர் : ச.முத்துக்குமார் (22-Jan-18, 8:47 am)
பார்வை : 159

மேலே