நீர்த்தபோது

அதிக நேரம்
அந்த கேட்
அடைத்திருந்ததால்,
நீர்த்துவிட்டது மோர்-
விற்பனையில்..

கருப்பாயி வயிற்றக்குச்
சோறு-
கூட இரண்டு கவளம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Jan-18, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 61

மேலே