மருதாணி
அரைத்த மருதாணி உனக்கு
நான் வைத்ததை,
அடிக்கடி நினைவூட்டுகிறது
அழகாய் சிவந்திருந்த
என் விரல்கள்.....
அரைத்த மருதாணி உனக்கு
நான் வைத்ததை,
அடிக்கடி நினைவூட்டுகிறது
அழகாய் சிவந்திருந்த
என் விரல்கள்.....