துளி

பொருளாதார வீழ்ச்சி. எழுந்திருக்க முடியாத
பள்ளத்தில் கிடக்கிறது தேசம். உன்
அருளாதார பார்வை வீழ்ந்துவிட முடியாமல்
உள்ளத்தில் தவிக்கிறதோ நேசம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Jan-18, 1:51 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : thuli
பார்வை : 93

மேலே