காதலை பற்றி

காதல் ஆபத்தானது,
எப்பொழுது என்றால் நாம் அதற்கு உண்மையாக இல்லாதப் போது தான்...

உண்மையில்

காதல் மிகவும் அழகானது!
எப்பொழுது என்றால் நாம் அதை உணரும் போது தான்....

எழுதியவர் : சுதர்சன் (24-Jan-18, 2:40 am)
சேர்த்தது : சுதர்சன் ஷான்
Tanglish : kaadhalai patri
பார்வை : 103

மேலே