நட்பு

நடபுக்கும் ஆயிரம் இலக்கணம்
நான் அறிந்தேன்
அதனால் நட்பை நாடினேன்
நட்பு என்ற சாெல்லுக்கு
முடிச்சுப் பாேட முடியவில்லை
ஏதாே ஒரு பிணைப்பு
எங்கிருந்து தாெடங்கியது..?ாா
கடவுள் தந்த வரமா.?
கடை சி வரை கூட இரு
அத தான் அர்த்தம் நட்புக்கு
வேறாென்றுமில்லை