கண்ணெதிரே தாேன்றினால்

காத்திருக்கிறது விழிகள் நான்கு
தனித் தனிப் பாதையில்
நினைவுகளின் நீடசிக்கு
ஆயுளும் அதிகமா
கசப்புகளை மறந்து
சந்தாேசங்களை மீட்கும் பாேது
பாதியுயிர் பாேகிறது
தேய்ந்த நிலவு மீண்டும்
வளர்வது பாேல் நினைவுகள்
தேடுகிறது உன்னை