களவு

கையும் ...
களவுமாக சிக்கியும் ...
தண்டனையிலிருந்து தப்பியது ...

.............
அரசியல்வாதி வீட்டு "பூனை "

எழுதியவர் : ம கண்ணன் (24-Jan-18, 10:14 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 174

மேலே