குறிக்கோள்

குறிக்கோள் இல்லா வாழ்க்கை குருட்டு வாழ்க்கையடா!
விளக்கில் லாமல் இரவில் வெளியே செல்வதடா!

எழுதியவர் : கௌடில்யன் (25-Jan-18, 10:13 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : kurikkol
பார்வை : 719

மேலே