வெற்றி

இன்னலும் வாய்ப்பும் இரண்டும் ஒன்றுபோல் தோன்றும்!
எதுஎது என்று அறிவதில் இருக்குது வெற்றி!

எழுதியவர் : கௌடில்யன் (25-Jan-18, 10:26 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : vettri
பார்வை : 2323

மேலே