எதுவானாலும் சரி

பெண்ணே!
உன் நினைவுகள்
'மலரானால் மட்டுமல்ல
'முள்ளானாலும்
என் மனதில்
வைத்திருப்பேன்...
'ஒரு பொக்கிஷமாக.....'

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Jan-18, 11:32 am)
பார்வை : 143

மேலே