என் வாழ்க்கை

அவளால்
'நான் படும் அவஷ்தைகள்'
அவளுக்கு
சிரிப்பைத் தருமானால்....
அதுவே!
'என் வாழ்க்கையாகட்டும்...!'

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Jan-18, 11:30 am)
பார்வை : 138

மேலே