அவள் பார்வை

கடைக்கண் பார்வைக்கும்

கனநேர புன்னகைக்கும்

அவளிடம்தான்

என்னை அடகுவைத்தேன்

எழுதியவர் : ச.முத்துக்குமார் (26-Jan-18, 10:13 pm)
Tanglish : aval parvai
பார்வை : 288

மேலே