தமிழின் சிறப்பு
ஒவ்வொரு மொழிக்கும் தனி சுவையிருக்கும் ...
இச்சுவையெல்லாம் சேர்ந்தாலே ...
அங்கு தமிழ் இருக்கும் ....!
கருவே இல்லாத பெண்ணுண்டு ...
தமிழில் இல்லாத கரு இல்லை ..!
சிரிப்பை உணர மொழித்தேவை இல்லை ...
தமிழ் சிறப்பையுணர வேறுமொழி தேவையில்லை ..!