அழகு
ஆதரவற்றோா் இல்லங்களில்
தத்தெடுக்கும் நிகழ்வுகளி்ல் கூட
அழகற்ற குழந்தைகள் நிராகாிக்கப்படுகிறது.
கிடைக்காத ஒன்றை
தேடித் தேடி புழுங்கித்
தவித்திடும்நேரத்திலும்
அழகெனும் மாயையால்உங்கள்
கண்களை கட்டிக் கொணடு தேடுகிறீா்களே குழந்தைகளின் வெள்ளை மனதிலும் கொள்ளை சிரிப்பிலும் கொட்டிக்கிடக்கும்