ரயில்

தண்டவாளங்களின் தடதடச்
சத்தத்தில் சிந்தனை
சிதருகிறது!!!!
முன்னோக்கி செல்லும்
ரயிலின் ஜன்னலோரத்தில்
பின்னோக்கிச்செல்கிறது
என் ஞாபகங்கள்!!!
ஒட்டுமொத்த இரசனையின்
இயற்கை சிம்மாசனமென்னும்
இருக்கையில் நானும்
என் உணர்வுகளும்....
உழன்றுகொண்டிருக்கிறோம்
இறங்க மனமின்றி:
தொடர்வண்டியின் நெருக்கத்தில்!!!!

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (28-Jan-18, 5:39 pm)
Tanglish : rail
பார்வை : 187

மேலே