ஆண் பெண் நட்பு

இது கண் பார்த்து பேசும் கண்ணிய உறவு
அந்த காலதேவனுக்கும் கிட்டாத புண்ணிய உணர்வு

இங்கு .....
சலனங்கள் இல்லை
சலிப்புகள் இல்லை
வெறுப்புகள் இல்லை
வெட்கத்திற்கு...... வேலையே இல்லை.........

எழுதியவர் : Anju (28-Jan-18, 9:03 pm)
Tanglish : an pen natpu
பார்வை : 1383

மேலே