ஹைக்கூ --- புயல்மழை

நின்றிருந்த மரங்கள் 
படுத்துக்கொண்டது 
புயல்மழையில் !

எழுதியவர் : சூரியன்வேதா (28-Jan-18, 6:35 pm)
பார்வை : 246

மேலே