நட்பின் ஆழம்
என்னவென்று சொல்வேன்
அந்த குளத்தின் ஆழம் கூட அறிவேன் !
அந்த ஏரியின் ஆழம் கூட அறிவேன் !
அந்த கடலின் ஆழம் கூட அறிவேன் !
இந்த பூமியின் ஆழம் கூட அறிவேன் !
என் இந்த பால்வழி அண்டம் ஆழம் கூட அறிவேன் !
ஆனால்,
.
....உன் நட்பின் ஆழம் மட்டும் என்னால் அறியவே இயலவில்லை!!!!!!!!!!
என் நட்பே................