கண்னியின் அபாயம்

கத்தி கொண்டு விசிடுவால் கண்னை
"புக்தி கொண்டு யேசித்துகொல்,
"பிழைத்துகொல்வாய்.
கண்ணை கொண்டு கடல்,
"நீரை வற்றசெய்வால்,
காதல் ஏன்ற படகை கடலில்
"மிதக்க விடாதெ,
"மூழ்கிவிடுவாய்.

கவிஞர் கோபி......

எழுதியவர் : கோபி வேலு (29-Jan-18, 10:03 pm)
சேர்த்தது : கோபி வேலூ
Tanglish : tharmam vazhi
பார்வை : 91

மேலே