நீ இன்றி நான் இல்லை
நீ இன்றி நான் இல்லை
சித்திரை பெண்ணே//
நீ தந்த நினைவுகள்//
கண்கள் ஓரம் இருந்து //
காதல் கொள்ள விரும்புதே மாய பெண்ணே//
கொஞ்ச நாளாய் புன்னகை சிந்தி //
என்னை சிறைபிடித்தாய்
உணர்வாய் நானும் உன்னில் அடைக்கலம் புகுந்தேன்
உறக்கமும் தொலைத்து உன்னுடன் பேசவே //
உன் திசை நோக்கி காத்து நிக்கிறேன்
விரைந்தோடி வா காந்த பெண்ணே
காலையடி அகிலன் ராஜா