உயிர் தோன்றுதே

யாமம் பேசும் மௌனம்...
இரு மனமெங்கும் சதிராட்டம்
மனக்கூச்சல் மேவி
உயிர் துள்ளி நீந்தும்...
நான் நீயென
யாருமில்லை
உடல்கள் தொலைந்தன..
ஒரு நதி,
ஒரு புலை,
ஒரு இருள்,
கலந்தே உயிர் தோன்றுதே...!

எழுதியவர் : அன்புடன் Prasanth (30-Jan-18, 5:30 am)
Tanglish : uyir thondruthey
பார்வை : 114

மேலே