இயற்கையின் ஆட்சி

இயற்கை சிதைக்காமல்
அதன் ஆட்சி தொடரும் வரை
உன் வாழ்வின் நீட்சி நிலைக்கும்! மாறி நடந்தால்
உன்னை காட்சிப் பொருளாக
கூட அடுத்த தலைமுறை காணாது! 🌸🌸🌸
இயன்றவரை இயற்கையோடு
ஒட்டி வாழ்ந்தால் நம் வாழ்வில்
என்றும் கெட்டி மேளம் தான்!,
இயற்கையின் தன்மையை
வெட்டி வாழ்ந்தால் நீ இருக்கும்
போதே அடிக்கும் சாவு மேளந்தான்!🤓

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Jan-18, 5:10 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : iyarkaiyin aatchi
பார்வை : 262

சிறந்த கவிதைகள்

மேலே