உதவி கரங்கள்
என்னால் முடியாது என்று நினைத்தேன்
ஆனால் அவன் முடியும் என்று நினைத்தான்
நீட்டினான் அவனுடைய கரத்தை
எனக்கு கிடைத்த வரத்தை
நினைத்து மகிழ்ந்தேன்
ஒன்றாக அடைந்தோம் மலையின் சிகரம்
அதற்கு காரணம் அவன் நீட்டிய உதவும் கரம்.
என்னால் முடியாது என்று நினைத்தேன்
ஆனால் அவன் முடியும் என்று நினைத்தான்
நீட்டினான் அவனுடைய கரத்தை
எனக்கு கிடைத்த வரத்தை
நினைத்து மகிழ்ந்தேன்
ஒன்றாக அடைந்தோம் மலையின் சிகரம்
அதற்கு காரணம் அவன் நீட்டிய உதவும் கரம்.