நினைத்தாலே இனிக்கும்

எனது பேருந்து பயணத்தின் ஒவ்வொரு சனமும்
அனிச்சையாய்
அசை போட்டு பார்க்கிறேன். நீ மட்டும் அல்ல நின்
ஞாபகங்களும்
எனக்கு இனிமை தருவதால்!.

எழுதியவர் : சுதாவி (2-Feb-18, 7:25 pm)
Tanglish : Ninaithaale inikkum
பார்வை : 289

மேலே