என் கவிதையில் நீ நிதம் வரும் காதல் கஸல்

நின் கண்களிரண்டும் நீரோடைக் கயல்
என் கவிதையில் நீ நிதம் வரும் காதல் கஸல்
உன் கயல் விழிகள் இரண்டும் பாயும் நீல நைல்
நின் முகம் முழுநிலவு அழகு பார்க்கும் தாமரைப் பொழில் !
நின் கண்களிரண்டும் நீரோடைக் கயல்
என் கவிதையில் நீ நிதம் வரும் காதல் கஸல்
உன் கயல் விழிகள் இரண்டும் பாயும் நீல நைல்
நின் முகம் முழுநிலவு அழகு பார்க்கும் தாமரைப் பொழில் !