விழி ஈர்ப்பு விசை

நீயூட்டனின்
ஆப்பில் தோட்டத்து
ஆய்வுகள் எல்லாம்
பொய்த்துவிட்டன
புவியீர்ப்பு விசையை
புறம் தள்ளிய
உன் விழியீர்ப்பு விசையில் ...

எழுதியவர் : இரா. தேவேந்திரன் (3-Feb-18, 9:04 am)
பார்வை : 217

மேலே