நீ வருவாயாகண்ணாளா
எனது இளமையின் அந்தி மந்தாரை
உன்னை உடனே அழைக்கிறது
அன்னையெனும் பதிவியுயர்வை எனக்குத்தர
எப்போதடா என் உடலில் பதக்கம் சூட்டப் போகிறாய்
உனக்காக காத்திருக்கும் என்னை
கடல் தாண்டி ஓடோடி வந்து
எப்போதடா அணைக்கப் போகிறாய் என் கண்ணாளா
அஸ்லா அலி