மலர் சூட நினைத்தாள் தோழி
மலர் சூட நினைத்தாள் தோழி
மல்லிகையா ரோஜாவா
என்று கேட்டேன்
புன்னகை புரிந்தாள் தோழி
புதிதாகப் பூ வொன்று சூடத் தேவையில்லை
என்றேன்
கைகோர்த்து நடந்தாள் !
மலர் சூட நினைத்தாள் தோழி
மல்லிகையா ரோஜாவா
என்று கேட்டேன்
புன்னகை புரிந்தாள் தோழி
புதிதாகப் பூ வொன்று சூடத் தேவையில்லை
என்றேன்
கைகோர்த்து நடந்தாள் !