கண்ணீர்

நீயுன் பதிலை
கூறாது போனாலும்
என் கண்கள்
கண்ணீர் துளிகளால்
இதயத்தினை நனைத்து
உன்னை காதலித்துக்
கொண்டேயிருக்கிறது.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (4-Feb-18, 11:48 pm)
Tanglish : kanneer
பார்வை : 80

மேலே