காதல்

எனக்கு முக்கியமானவர்கள்
என்று பார்த்தால்
பல கோடி பேர் இருக்கட்டும்
ஆனால் அதில்
முதன்மையானவன்
என்று பார்த்தால் அது
நீ மட்டுமே....

எழுதியவர் : கிருத்திகா (5-Feb-18, 12:45 am)
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே