சொல் வீரன்

வில்லேந்தி படை களம்
புகும் வீரன்
செருக்கினில் களம் இழுத்த
வீரனை வென்று
வெற்றி வாகைச் சூடிடுவான்

அதனைப் போல் சொல்லேந்தி
நீ வாதக் களம்
புகையிலே வாதிட வந்தோர்
எல்லாம் வாய்
அறுந்து வாதிட வார்த்தை
ஏது இன்றி
தினறுகையில் அறம் தவறி
அரங்கம் ஏறி
நின்னோடு வாதிடுவது தவறு
எனும் உணரும்
நிலைக்கு வீழ்வார் வாழியேதும்
இன்றியே......!

எழுதியவர் : விஷ்ணு (6-Feb-18, 4:56 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : soll veeran
பார்வை : 63

மேலே