அங்காடித்தெரு

அங்காடித்தெரு*
---------------
குழந்தைகள் குதூகளிக்க பதட்டத்துடனே கடக்கிறது தந்தையின் கால்கள்,
ஒவ்வொரு
*அங்காடித்தெரு* க்களையும்.

-கலாம்தாசன்

எழுதியவர் : கலாம்தாசன் (7-Feb-18, 10:47 am)
பார்வை : 141

மேலே