ஹைக்கூ -- அவசரஊர்தி

விதிகள்மீறியப்பயணம் 
இருப்பினும் தண்டனையில்லை
அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) !

எழுதியவர் : சூரியன்வேதா (7-Feb-18, 6:53 am)
பார்வை : 199

மேலே