முட்டல்

முதல் முட்டல்
கருவறையில்

தொடங்க

முண்டியடித்து

மூச்சு முட்ட
நகர்தல்

சாபமாய்

முட்டல் இன்றி
இறுதி பயணம்

சாப
விமோசனமாய்

வாழ்க்கை
சக்கரம்
நா.சே..,

எழுதியவர் : Sekar N (8-Feb-18, 8:30 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 241

மேலே