காதல் முரண்பாடு
உன்னை தொலைத்து விட மனமில்லை,
ஆனால்
உன்னிடம் தொலைந்து போக மனசு நினைக்கிறது..
காதல் என்றாலே
முரண்களின் மொத்த உருவம்தானோ..
உன்னை தொலைத்து விட மனமில்லை,
ஆனால்
உன்னிடம் தொலைந்து போக மனசு நினைக்கிறது..
காதல் என்றாலே
முரண்களின் மொத்த உருவம்தானோ..