நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
மனம் மறுக்கின்றது அவனை நினைக்க – ஆனால்
நினைவுகள் மறுக்கின்றது அவனை மறக்க....!!!
உணர்வுகள் மறுக்கின்றது அவனிடம் பேச – ஆனால்
உள்ளம் ஏங்குகிறது அவனிடம் பேச......!!!
காலம் மறுக்கின்றது அவனை காண – ஆனால்
கண்கள் ஏங்குகிறது அவனை காண.....!!!
இந்த நிமிடம் அவன் என்னுடன் இல்லையென்றாலும்..........!!!!
அவனது நினைவுகள் என்னுடன் இருக்கின்றன
அந்த நினைவுகள் போதும் நான் இந்த நிமிடம் உயிர் வாழ.....!!!!