உறக்கம்

உத்தமம் கிழக்கில் தலை வைத்துறங்க;
ஓங்குயிர் தெற்கிலே;
மத்திமம் மேற்கிலே;
மரணம் வடக்கிலே;
என சித்தரும் அன்றே சொன்னாரே;
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
தெற்கிலே தலைவைத்து படுத்தால்
ஆயுள் கூடும்🌐
கிழக்கிலே தலைவைத்து படுத்தால்
ஆரோக்கியத்திற்குமிகவும்நல்லது🌐
மேற்கிலே தலைவைத்து படுத்தால்
கனவு, அதிர்ச்சி உண்டாகும்🌐
வடக்கில் தலைவைத்து படுத்தால்
தெற்கு நோக்கி பாயும் காந்த சக்தி
தலையில் பாய்ந்து மரணம் வரை
கொண்டு போகும்🌐

எழுதியவர் : பாலமுருகன் பாபு (11-Feb-18, 9:33 am)
Tanglish : urakam
பார்வை : 105

மேலே