காமத்தை வென்று காதல் பெறலாம்
புறத்தே எழும் காமத்தீ
அதை அகத்தின் ஆதிக்கத்தால்
அடக்கி ஆண்டிட அது தருமே
வாழ்விற்க்கோர் விளக்கம்
வாழ்வுள்ளவரை காதல் உறவு,
அன்பும் பண்பும் தோய்ந்திட
மிதமாய் அஃகாமத்தீயை
அணைத்தும்,அணைக்காமலும்
இருத்தி ஒழுக்கத்தால் கட்டுப்படுத்தி
அன்று அப்பாம்பரசன் காளிங்கனை
மிதித்து தன் வழிக்கு கொண்டு வந்த
கார்மேகன் போல